விஜய்யுடன் இணைந்த வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி.. உற்சாகத்தில் ரசிகர்கள்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். தளபதி 68வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
22 May 2023 10:18 PM ISTமீண்டும் வெளியாகும் நானியின் 'தசரா'.. உற்சாகத்தில் ரசிகர்கள்
இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படம் ரூ.110 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
21 April 2023 10:16 PM ISTதமிழ் புத்தாண்டை புக் செய்த சமந்தா படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
நடிகை சமந்தா நடித்துள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்’. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
12 Feb 2023 10:37 PM IST'தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்' படத்தின் புதிய அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
‘தி ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ படத்தின் ஒன்பது பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பத்தாவது பாகம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
2 Feb 2023 11:53 PM ISTவடக்குப்பட்டி ராமசாமியாக சந்தானம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
நடிகர் சந்தானம் இயக்குனர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார். இவர் தற்போது 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தில் நடிக்கவுள்ளார்.
26 Jan 2023 10:31 PM ISTசிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா படத்தின் புதிய அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்
சிரஞ்சீவியின் 154-வது படமாக உருவாகி வரும் படம் 'வால்டேர் வீரய்யா'. இப்படத்தின் 'பாஸ் பார்ட்டி' மற்றும் 'ஸ்ரீதேவி சிரஞ்சீவி' பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
6 Jan 2023 10:35 PM ISTவெங்கட் பிரபு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்...
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’. இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
1 Jan 2023 11:17 PM ISTஇது தான் 'வாத்தி' படத்தின் இரண்டாவது பாடலா..? உற்சாகத்தில் ரசிகர்கள்..
இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
23 Dec 2022 10:31 PM ISTமுதல் பாடலை வெளியிடும் 'துணிவு' படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் ‘துணிவு’. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
6 Dec 2022 11:33 PM IST'துணிவு' படத்தில் இணைந்த அனிருத்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.
6 Nov 2022 11:11 PM ISTநவம்பரில் வெளியாகும் நடிகர் ஜீவா படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் படம் காபி வித் காதல். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
10 Oct 2022 10:18 PM ISTசிவகார்த்திகேயன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரின்ஸ்' திரைப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
6 Oct 2022 10:26 PM IST